facebook யூடியூப்பில் இனவெறியை தூண்டும் வீடியோக்களுக்கு தடை நமது நிருபர் ஜூன் 6, 2019 யூடியூப்பில், இனவெறியை தூண்டும் வகையில் இருக்கும் வீடியோக்களை தடை செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.